Kogilavani / 2011 ஜூலை 16 , மு.ப. 03:55 - 0 - {{hitsCtrl.values.hits}}

(எஸ்.எம்.எம்.றம்ஸான்)
காரைதீவு மாவடி ஸ்ரீ கந்தசுவாமி ஆலய சப்பற திருவிழா நேற்று வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
கடந்த 2ஆம் திகதி கொடியேற்றத்துடன் ஆரம்பமான இவ் ஆடிவேல் திருவிழா நாளை ஞாயிற்றுக்கிழமை தீர்த்தோற்சவத்துடன் நிறைவடையவுள்ளது.


17 minute ago
30 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
17 minute ago
30 minute ago