2025 மே 21, புதன்கிழமை

ஸ்ரீகிருஷ்ண ஜென்மாஷ்டமி விழா

Super User   / 2011 ஓகஸ்ட் 21 , பி.ப. 03:34 - 0     - {{hitsCtrl.values.hits}}

(சி.குருநாதன்)

அகில இலங்கை கிருஷ்ணர் பக்தி கழகத்தின் திருகோணமலை கிளையினால் இன்று ஞாயிற்றுக்கிழமை காலை திருகோணமலை இந்து கலாசார மண்டபத்தில் ஸ்ரீகிருஷ்ண ஜென்மாஷ்டமி விழா நடத்தப்பட்டது.

இதன்போது கிருஷ்ண பகவானுக்கு அபிஷேகமும் நடத்தப்பட்டதுடன் பகவத்கீதை பற்றிய சிறப்பு சொற்பொழிவு இடம்பெற்றது. இந்நிகழ்வில் அறநெறி பாடசாலை மாணவர்களின் நடன நிகழ்வுகளும் இடம்பெற்றன.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X