2025 மே 20, செவ்வாய்க்கிழமை

பேத்தாழை வீரையடி விநாயகர் ஆலய மண்டலாபிஷேகம்

Suganthini Ratnam   / 2011 டிசெம்பர் 05 , மு.ப. 04:57 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(ஆர்.அனுருத்தன்)

மட்டக்களப்பு, வாழைச்சேனை பேத்தாழையில் அமைந்துள்ள ஸ்ரீவீரையடி விநாயகர் தேவஸ்தானத்தின்  1008 சங்காபிஷேக மண்டலாபிஷேகமும்   பாற்குட பவனியும் நேற்று ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.  இதில் பக்தர்கள் கலந்துகொண்டு தமது நேர்த்திக்கடன்களை நிறைவேற்றினர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X