2025 ஜூலை 05, சனிக்கிழமை

மட்டிக்கழி ஸ்ரீ திரௌபதை அம்மன் ஆலய தீ மிதிப்பு நிகழ்வு

Kogilavani   / 2012 ஏப்ரல் 07 , மு.ப. 06:28 - 0     - {{hitsCtrl.values.hits}}



(ரி.லோஹித்)


மட்டக்களப்பு, மட்டிக்கழி ஸ்ரீ திரொளபதை அம்மன் ஆலய வருடாந்த சடங்கின் தீ மிதிப்பு வைபவம் நேற்று வெள்ளிக்கிழமை இடம்பெற்றது. 

தொடர்ந்து 6 நாட்கள் நடைபெற்ற வருடாந்த திருச்சடங்கின் இறுதி நாளான நேற்று பெருந்திரளான பக்தர்கள் இந் நிகழ்வுகளில் கலந்து கொண்டனர்.











You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .