2025 மே 19, திங்கட்கிழமை

கோணேஸ்வர நந்தன வருட திருவிழா...

Menaka Mookandi   / 2013 மார்ச் 29 , மு.ப. 08:58 - 0     - {{hitsCtrl.values.hits}}


திருஞான சம்பந்தரால் பாடல்பெற்ற திருத்தலங்களில் ஒன்றான திருக்கோணேஸ்வரத்தில் நந்தன வருட 3ஆம் நாள் திருவிழா நேற்று நடைபெற்றது. அலங்கரிக்கப்பட்ட ரிஷப வாகனத்தில் கோணேஸ்வர் சமேத மாதுமை அம்பாளும் மூர்சிக வாகனத்தில் விநாயகப்பெருமானும் மயில் வாகனத்தில் முருக்பெருமானும் வீதியுலா வருவதை படங்களில் காணலாம்.




You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X