2025 ஜூலை 05, சனிக்கிழமை

ஹட்டன் திருச்சிலுவை தேவாலயத் திருவிழா

Suganthini Ratnam   / 2013 ஜூலை 14 , மு.ப. 10:06 - 0     - {{hitsCtrl.values.hits}}



-ஆர்.ரஞ்சன்


ஹட்டன் திருச்செழுவை தேவாலயத்தின் வருடாந்தத் திருவிழா இன்று ஞாயிற்றுக்கிழமை வெகு விமர்சையாக நடைபெற்றது.

விசேட ஆராதனைகளைத் தொடர்ந்து புனித அன்னம்மாளின் திருவுருவம் ஹட்டன் நகர வீதியில் கொண்டு வரப்பட்டது.

இத்தேவாலயத்தில் கடந்த ஞாயிற்றுக்கிழமை கொடியேற்றத்துடன் திருவிழா ஆரம்பமாகியிருந்தது.






You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .