2025 செப்டெம்பர் 24, புதன்கிழமை

அமிர்தகழி கண்ணகியம்மன் ஆலயத்துக்கான அடிக்கல் நாட்டிவைப்பு

Suganthini Ratnam   / 2013 ஓகஸ்ட் 18 , பி.ப. 01:30 - 0     - {{hitsCtrl.values.hits}}



-தேவ அச்சுதன்


மட்டக்களப்பு மாமாங்கம் அமிர்தகழி ஸ்ரீகண்ணகி அம்மனின் புதிய ஆலயத்துக்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு நேற்று சனிக்கிழமை நடைபெற்றது.

இந்த நிகழ்வில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சீ.யோகேஸ்வரன், கிழக்கு மாகாணசபை உறுப்பினர் பிரசன்னா இந்திரகுமார் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

விசேட பூஜைகளைத் தொடர்ந்து புதிய ஆலயத்திற்கான அடிக்கல் நாட்டி வைக்கப்பட்டது.




  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .