2025 செப்டெம்பர் 24, புதன்கிழமை

குப்பிளான் கன்னிமார் கௌரியம்பாள் ஆலய தேர் திருவிழா

Suganthini Ratnam   / 2014 மே 14 , மு.ப. 08:57 - 0     - {{hitsCtrl.values.hits}}


-நா.நவரத்தினராசா 


குப்பிளான் தெற்கு கன்னிமார் கௌரியம்பாள் ஆலய வருடாந்த தேர்த்திருவிழா நேற்று செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

அன்றையதினம் காலை  நடைபெற்ற வசந்த மண்டபப் பூஜையைத்  தொடர்ந்து, அம்பாள் தேரில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

அடியவர்கள் தங்களது நேர்த்திக்கடனை  காவடிகள், தூக்குக்காவடி, பறவைக்காவடி சப்பாணிக்காவடி எடுத்தும் கற்பூரச்சட்டி ஏந்தியும் அங்கப்பிரதட்சை செய்தும் நிறைவேற்றினர்.




  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .