2025 நவம்பர் 11, செவ்வாய்க்கிழமை

பகவத் கீதை சொற்பொழிவு

Kogilavani   / 2014 மே 26 , மு.ப. 05:42 - 0     - {{hitsCtrl.values.hits}}


எஸ்.ரவீந்திரன்


அகில உலகக் கிருஷ்ண பக்தி இயக்கத்தினரின் ஏற்பாட்டில் பகவத்கீதை சொற்பொழிவும் பஜனை மற்றும் நாடகம் அதனைத் தொடர்ந்து கிருஷ்ண பிரசாதம் வழங்கும் நிகழ்வும் களுவாஞ்சிகுடி இராசமாணிக்கம் மண்டபத்தில் சனிக்கிழமை(24) மாலை இடம்பெற்றது.

இதன்போது பகவத் கீதையில் கூறப்பட்ட கருத்துகளுக்கான விளங்கங்கள் பாடல் வடிவிலும், சொற்பொழிவாகவும் மக்களுக்கு கூறப்பட்டது.

இந்நிகழ்வில், பெருந்தொகையான மக்கள் கலந்துகொண்டனர்.




  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X