2025 மே 18, ஞாயிற்றுக்கிழமை

பம்பலப்பிட்டி பழைய கதிர்வேலாயுத சுவாமி மஹா கும்பாபிஷேகம்

Menaka Mookandi   / 2014 ஜூலை 10 , மு.ப. 07:14 - 0     - {{hitsCtrl.values.hits}}


கொழும்பு, பம்பலப்பிட்டி நாட்டுக்கோட்டை நகரத்தார் பழைய கதிர்வேலாயுத சுவாமி கோயில் மஹா கும்பாபிஷேகம் நேற்று புதன்கிழமை காலை நடைபெற்றது. காலை 6.30 மணிக்கு விநாயகர் வழிபாட்டுடன் மஹா பூர்ணாகுதி முடிவுற்று இராஜகோபுர ஸ்தூபி கலசங்களுக்கு கும்பாபிஷேகம் நடைபெற்றது. பின்னர் பிரதான கும்பம் நாத சங்கீர்த்தனத்துடன் வீதியுலா வந்து விநாயகர், சிவன், அம்பாள் ஆகிய மூலஸ்தான விக்கிரகங்களுக்கு கும்பாபிஷேகம் நடத்தப்பட்டது. இந்த கும்பாபிஷேகம் பெருவிழாவின் போது எடுக்கப்பட்ட படங்களை இங்கு காணலாம்.








You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X