2025 மே 18, ஞாயிற்றுக்கிழமை

தீர்த்தோற்சவம்

Kanagaraj   / 2014 ஜூலை 12 , மு.ப. 09:37 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எஸ். பாக்கியநாதன்,க.ருத்திரன்


மட்டக்களப்பு கொத்துக்குளம் மாரியம்மன் ஆலய வருடாந்த தீர்த்தோற்சவம் பிள்ளையாரடியிலுள்ள ஆலய தீர்த்தக் குளத்தில் இன்று (12) நடைபெற்றது.

அம்பாளுக்கு வசந்த மண்டபத்தில் பூஜை இடம்பெற்று பொற்சுண்ணம் இடித்து தீர்த்தமாடுவதற்காக அடியார்கள் சகிதம் திருமலை வீதி வழியாக தீர்த்தக் குளத்தைச் சென்றடைந்தது.

தீர்தோற்சவக் கிரியைகளை யாழ். வேலணை பெருங்குளம் முத்துமாரியம்மன் ஆலய பிரதம குரு தேவி பூஜா நிரந்தரர், சிவஸ்ரீ தியாகராஜ கோகுல சிவாச்சாரியார் ஆகியோர் நடாத்தினர்.





You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .