2025 நவம்பர் 11, செவ்வாய்க்கிழமை

அமிர்தகழி மாமாங்கேஸ்வரர் ஆலய தேர் திருவிழா

Kogilavani   / 2014 ஜூலை 25 , மு.ப. 08:38 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எஸ்.பாக்கியநாதன்


மட்டக்களப்பு அமிர்தகழி மாமாங்கேஸ்வரர் ஆலய வருடாந்த உற்சவத்தின் இரதோற்சவம் இன்று வெள்ளிக்கிழமை (25) நடைபெற்றது.

இந்நிகழ்வினை ஆலய பிரதம குரு சிவப்பிரம்மஸ்ரீ இரங்க வரதராஜ சிவாச்சாரியார் தலைமையில் சிவாச்சாரியார்களினால் நடாத்தப்பட்டது.

கடந்த வியாழக்கிழமை (17)  கொடியேற்றத்துடன் ஆரம்பமான உற்சவம்  சனிக்கிழமை (26) பிதுர்க் கடன் தீர்க்கும் ஆடி அமாவாசை தீர்த்தேற்சவத்துடன் நிறைவுபெறவுள்ளது. 
 
 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X