Editorial / 2019 ஜனவரி 04 , பி.ப. 01:00 - 0 - {{hitsCtrl.values.hits}}
வடமலை ராஜ்குமார்
திருகோணமலை ஸ்ரீ பத்திரகாளி அம்பாள் தேவஸ்தான 70ஆவது விசேட இலட்சார்ச்சனை நிகழ்வு, எதிர்வரும் 08ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளது.
அன்றிலிருந்து, தினமும் பகல் - இரவு விசேட அபிசேகமும் ஆராதனைகளுடனான அர்ச்சனையும் நடைபெறும்.
இந்நிழ்வு ஆரம்பித்த 5ஆம் நாளிலிருந்து மாலை 04 மணிக்கு மேருயந்திர ஸ்ரீ சக்கர பூஜை ஆரம்பமாகி, 10ஆம் நாள் பூர்த்தியாகும்.
14 minute ago
16 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
14 minute ago
16 minute ago