2025 மே 11, ஞாயிற்றுக்கிழமை

அடிக்கல் நாட்டில்

Kogilavani   / 2016 ஒக்டோபர் 21 , மு.ப. 09:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

சிவாணிஸ்ரீ

நிவித்திகல தொலஸ்வல தோட்டத்தின் இலக்கம் 01 தேயிலை தொழிற்ச்சாலை பிரிவில் புதிதாக அமைக்கப்படவுள்ள அருள்மிகு ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலயத்துக்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு, இன்று வெள்ளிக்கிழமை இடம்பெற்றது.

இதன்போது காவத்தை அவுப்பை ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலயத்தின் பிரதமகுரு சிவஸ்ரீ சுதாகர் சர்மா தலைமையில் பூஜைகள் இடம்பெற்றன.
இந்நிகழ்வில்  இரத்தினபுரி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும் ஸ்ரீ.சு.க நிவித்திகல தேர்தல் தொகுதி அமைப்பாளருமான பிரேமலால் ஜயகேகர கலந்துகொண்டு அடிக்கல்லை நாட்டி வைத்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X