2025 செப்டெம்பர் 22, திங்கட்கிழமை

இரணைமடு பாலத்தின் ஊடாக...

George   / 2017 ஏப்ரல் 07 , மு.ப. 06:41 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.என்.நிபோஜன்

இரணைமடு அபிவிருத்தி திட்டத்தின் கீழ்  புதிதாக அமைக்கப்பட்ட பாலத்தின் ஊடாக, தனது கன்னி பயணத்தை மேற்கொண்டு கனகாம்பிக்கை அம்மன், ஆலயத்தை வந்தடைந்துள்ளார்.

வருடாந்த ஊர்வலத்துக்காக கடந்த 27-3-2017  அன்று ஆலயத்தில் இருந்து புறப்பட்ட கனகாம்பிக்கை அம்மன், கிளிநொச்சியின் கிழக்கு பகுதியின் பல கிராமங்களை தரிசித்தவாறு வியாழக்கிழமை ஆலயத்தை வந்தடைந்துள்ளார்

இரணைமடு அபிவிருத்தி திட்டத்தின்  கீழ் புதிதாக அமைக்கப்பட்ட பாலத்தின் கட்டுமானப் பணிகள் நிறைவுற்ற நிலையில், அதனூடாக கனகாம்பிகை அம்மன்  பயணத்தை மேற்கொண்டு ஆலயத்தை வந்தடைந்தமை பக்தர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X