2025 மே 08, வியாழக்கிழமை

உற்சவப் பெருவிழா

Yuganthini   / 2017 ஓகஸ்ட் 01 , பி.ப. 06:03 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம். செல்வராஜா                     

பதுளை – ரிதிபான ஸ்ரீ பேச்சியம்மன் திருக்கோவில் ஆடி மறா அலங்கார உற்சவப் பெருவிழா, எதிர்வரும் 6ஆம் திகதி கொடியேற்றத்துடன் ஆரம்பமாகி, எதிர்வரும் 10ஆம் திகதி நடைபெறும் வைரவர் பூஜை நிகழ்வுடன் நிறைவுபெறும்.

இதையொட்டி, 6ஆம் கொடியேற்றமும் 7ஆம் திகதி பால்குடபவனி, தீமிதிப்பு மற்றும் அம்மனுக்கு அஸ்டோத்திர சங்காபிஷேகம் உள்ளிட்ட பூஜை நிகழ்வும், 8ஆம் திகதி தேர் பவனியும், 9ஆம் திகதி தீர்த்தோற்சவமும், நீர்வெட்டும் நிகழ்வும், 10ஆம் திகதி வைரவர் பூஜை நிகழ்வும் இடம்பெறும்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X