Kogilavani / 2017 நவம்பர் 16 , பி.ப. 03:12 - 0 - {{hitsCtrl.values.hits}}



இறக்குவானை ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலயத்தில் புதிதாக கொண்டுவரப்பட்ட ஐயப்பர் சிலை, இன்று (16) பிரதிஷ்டை செய்யப்பட்டது.
இன்று அதிகாலை முதல் இடம்பெற்ற விசேட பூஜை வழிபாடுகளை அடுத்தே, இந்த சிலை பிரதிஷ்டை செய்யப்பட்டது.
சபரிமலை ஐயப்பன் விரத காலம், நாளை ஆரம்பிக்கப்படவுள்ள நிலையிலேயே, இந்த சிலை பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
5 hours ago
6 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 hours ago
6 hours ago