2025 செப்டெம்பர் 22, திங்கட்கிழமை

கந்தசஷ்டி விரதம் ஆரம்பமானது

Kogilavani   / 2016 ஒக்டோபர் 31 , பி.ப. 12:01 - 0     - {{hitsCtrl.values.hits}}

உலக வாழ் இந்துக்கள் அனுஷ்டிக்கும் விரதங்களில் மிக முக்கிய விரதமான கந்தசஷ்டி விரதம்,  இன்றுத் திங்கட்கிழமை ஆரம்பமானது. இதனையொட்டி,  புஸ்ஸல்லாவை ஸ்ரீ கதிர்வேலாயுத சுவாமி ஆலயத்தில் விஷேட பூஜைகளுடன் காப்புக்கட்டுதலும் நடைபெற்றது. பூஜைகள் யாவும் ஆலய பிரதம குரு சிவாகம சிவஸ்ரீ நாராயண சபாரத்ன குருக்கள் தலைமையில்  நடைபெற்றது. (பா.திருஞானம்)



  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X