Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Kogilavani / 2017 ஜூலை 07 , மு.ப. 10:55 - 0 - {{hitsCtrl.values.hits}}
பண்டாரவளை, வலஸ்பெத்த ஸ்ரீ வீர மஹா காளியம்மன் ஆலய கும்பாபிஷேகப் பெருவிழா, புதன்கிழமை நடைபெற்றது. பண்டாரவளை ஸ்ரீ சிவசுப்ரமணியர் ஆலய பிரதம குரு சிவஸ்ரீ பாலகுகேஸ்வரக் குருக்கள் தலைமையிலான சிவாச்சாரியர் குழுவினரால் நடத்தப்பட்ட இப்பெருவிழாவில், ஊவா மாகாண அமைச்சர் செந்தில் தொண்டமான்,தனது குடும்பத்தாருடன் கலந்துகொண்டார். (எம்.செல்வராஜா)
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .