2025 செப்டெம்பர் 21, ஞாயிற்றுக்கிழமை

கும்பாபிஷேகம்…

Editorial   / 2019 பெப்ரவரி 01 , பி.ப. 12:18 - 0     - {{hitsCtrl.values.hits}}

வி.சுகிர்தகுமார் , நடராஜன்  ஹரன்

அம்பாறை - கருங்கொடியூர் உறை அக்கரைப்பற்று ஸ்ரீ சித்திவிநாயகர் தேவஸ்தான பாலஸ்தாபன கும்பாபிஷேகம், நேற்று முன்தினம் (30) இடம்பெற்றது.

இதன்போது, ஆலயத்தின் கும்பாபிஷேகத் தலைவர் எஸ்.புண்ணியமூர்த்தி தலைமையில் இடம்பெற்ற வழிபாட்டுக் கிரியைகளை, தத்புருஷ சிவாச்சாரியார் சிவஸ்ரீ சண்முக வசந்தக்குருக்கள், மதுர சாதகர் சிவஸ்ரீ கணேச திவிசாந்தசர்மா குருக்கள், ஆலய பிரதம குரு சிவஸ்ரீ ந.சிவகீர்த்தி குருக்கள் உள்ளிட்டவர்கள் நடத்தினர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X