Editorial / 2018 மார்ச் 20 , பி.ப. 02:08 - 0 - {{hitsCtrl.values.hits}}

திருகோணமலை அருள்மிகு ஸ்ரீ பத்திரகாளி அம்பாள் ஆலய பிரமோற்சவம், இன்று (20) கொடியேற்றத்துடன் ஆரம்பமானது. இதன்போது அம்பாள் வீதிவலம் வந்து, அடியார்களுக்கு அருள்பாலித்தார். தொடர்ந்து 10 நாட்கள் நடைபெறவுள்ள இவ்வுற்சவத்தைமுன்னிட்டு, அதிகளவிலான பக்தர்கள் தமது நேர்த்திக்கடன்களை செய்ய ஆரம்பித்துள்ளனர்.
(படப்பிடிப்பு: பொன்ஆனந்தம்)


19 minute ago
33 minute ago
43 minute ago
48 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
19 minute ago
33 minute ago
43 minute ago
48 minute ago