Editorial / 2018 மார்ச் 30 , மு.ப. 11:33 - 0 - {{hitsCtrl.values.hits}}

தெட்சண கைலாயம் திருக்கோணேஸ்வரம் அருள்மிகு மாதுமை அம்பாள் உடனுறை கோணேஸ்வரப் பெருமான் ஆலயத்தின் வருடாந்த பிரமோற்சவத்தின் திருக்கொடியேற்றம் இன்று (30) காலை 10.00 மணிக்கு இடம்பெற்றது. சிவாச்சாரியார்கள் கிரியைகளை மேற்கொள்வதையும், கொடியேற்றப்படுவதையும், பெருமான் பெருமாட்டியுடன் எழுந்தருளியிருப்பதையும், பக்தர்கள் வழிபாட்டில் ஈடுபட்டிருப்பதையும் படங்களில் காணலாம்.
படங்கள் - வடமலை ராஜ்குமார்.
20 minute ago
34 minute ago
44 minute ago
49 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
20 minute ago
34 minute ago
44 minute ago
49 minute ago