2025 செப்டெம்பர் 22, திங்கட்கிழமை

சித்திரத்தேர் அமைப்பதற்கான திருப்பணி ஆரம்பம்

Administrator   / 2016 செப்டெம்பர் 26 , மு.ப. 11:31 - 0     - {{hitsCtrl.values.hits}}


- வடிவேல் சக்திவேல்

வெருகலம்பதி சித்திரவேலாயுதசுவாமி ஆலயத்திற்கான சித்திரத்தேர் அமைப்பதற்கான திருப்பணிவேலைகள் ஆலயமுன்றலில் ஆலயத்தின் போஷகரும் பிரதேச செயலாளருமான மா.தயாபரன் தலைமையில், ஞாயிற்றுக்கிழமை (25), ஆரம்பித்து வைக்கப்பட்டது.

நிகழ்வில் பிரதம அதிதியாக இராமகிருஷ்ண மிஷன் தலைவர் சுவாமி பிரபு பிரேமானந்தஜி மகாராஜ் அவர்கள் கலந்துகொண்டார்.  இராமகிருஷ்ண மிஷன் ஆலயத் தலைவர் சு.அரசரெட்ணம், மற்றும் ஆலய நிருவாகசபையினர் அனைவரும் இதில் கலந்துகொண்டனர்.

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 


 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X