2025 மே 07, புதன்கிழமை

சரஸ்வதி பூஜை

Kogilavani   / 2017 செப்டெம்பர் 29 , பி.ப. 05:42 - 0     - {{hitsCtrl.values.hits}}

மலைநாட்டு புதிய கிராமங்கள், உட்கட்டமைப்பு வசதிகள் மற்றும் சமுதாய அபிவிருத்தி அமைச்சில், இன்று வெள்ளிக்கிழமை சரஸ்வதி பூஜை வெகு விமரிசையாக இடம்பெற்றது. இந்நிகழ்வில், அமைச்சர் பழனி திகாம்பரம், அமைச்சின் செயலாளர் ரஞ்சனி நடராஜபிள்ளை உள்ளிட்ட அமைச்சின் உத்தியோகத்தர்கள் அனைவரும் கலந்துகொண்டனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X