Editorial / 2017 டிசெம்பர் 04 , பி.ப. 02:25 - 0 - {{hitsCtrl.values.hits}}

திருக்கார்த்திகை விளக்கீட்டை முன்னிட்டு, மட்டக்களப்பு அமிர்தகழி ஸ்ரீமாமாங்கேஸ்வரர் ஆலயத்தில் விளக்கேற்றல் நடைபெற்று, பூஜை வழிபாடுகளைத் தொடர்ந்து சுவாமி உள்வீதியுலாவந்து ஆலய முன்றிலில் சொக்கப்பனை எரிக்கும் நிகழ்வு, நேற்று மாலை நடைபெற்றது.
ஆலய பிரதம குரு சிவஸ்ரீ சௌந்தராஜன் குருக்கள் தலைமையில் நடைபெற்ற இந்த வழிபாட்டு நிகழ்வில் பெருமளவான மக்கள் கலந்துகொண்டனர்.
(படப்பிடிப்பு: வா.கிருஸ்ணா)


2 minute ago
13 minute ago
38 minute ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 minute ago
13 minute ago
38 minute ago
3 hours ago