Princiya Dixci / 2016 செப்டெம்பர் 08 , மு.ப. 10:43 - 0 - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.றொசேரியன் லெம்பேட்
மன்னார் நானாட்டான் தூய அடைக்கல அன்னை ஆலயத்தின் வருடாந்த திருவிழா திருப்பலி, இன்று வியாழக்கிழமை (08) காலை 7.30 மணிக்கு ஒப்புக்கொடுக்கப்பட்டது.
பங்குத்தந்தை ஏ.அருள்ராஜ் - அருட்தந்தை பெனோ அலெக்ஸ்சான்டர் ஆகியோர் இணைந்து கூட்டுத்திருப்பலியை ஒப்புக்கொடுத்தனர்.
திருப்பலியை தொடர்ந்து தூய அடைக்கல அன்னையின் திருச்சொரூப பவனி இடம்பெற்றதுடன் நூற்றுக்கணக்கான பக்கதர்கள் கலந்துகொண்டு தூய அடைக்கல அன்னையின் ஆசியைப் பெற்றுக்கொண்டனர்.





12 minute ago
12 minute ago
22 minute ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
12 minute ago
12 minute ago
22 minute ago
1 hours ago