Suganthini Ratnam / 2016 செப்டெம்பர் 16 , மு.ப. 06:42 - 0 - {{hitsCtrl.values.hits}}

-வா.கிருஸ்ணா,எஸ்.பாக்கியநாதன்
கிழக்கிலங்கையின் வரலாற்று சிறப்பு மிக்க மண்டூர் கந்தசுவாமி ஆலயத்தின் தீர்த்தோற்சவம் பல்லாயிரக்கணக்கான அடியார்கள் புடைசூழ வெகு விமரிசையாக நடைபெற்றது. கடந்த பதினெட்டு தினங்களாக நடைபெற்றுவந்த ஆலயத்தின் வருடாந்த உற்சவத்தில் இன்று மண்டூர் முருகன் தீர்த்தக்கேணியில் தீர்த்தோற்சவம் சிறப்பாக நடைபெற்றது.


16 minute ago
18 minute ago
33 minute ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
16 minute ago
18 minute ago
33 minute ago
1 hours ago