2026 மார்ச் 01, ஞாயிற்றுக்கிழமை

தெல்லிப்பழை ஸ்ரீ துர்க்காதேவி ஆலய பால்குட பவனி

Freelancer   / 2026 பெப்ரவரி 28 , பி.ப. 01:27 - 0     - {{hitsCtrl.values.hits}}

எதிர்வரும் 02.03.2026ஆம் திகதி திங்கட் கிழமை மாசிமகப்பெருவிழா வருகின்றது.

இதை முன்னிட்டுயாழ்ப்பாணம் - தெல்லிப்பழை காசிப்பிள்ளையார் ஆலயத்தில் இருந்து காலை 7 மணிக்கு தெல்லிப்பழை ஸ்ரீ துக்காதேவி ஆலயத்திற்கு பால்குட பவனி ஆரம்பமாகும்.

எனவே இந்த பால்குடபவனியில் பங்குபற்ற தெல்லிப்பழை ஸ்ரீ துர்க்காதேவி ஆலய தேவஸ்தானத்தின் நிர்வாக காரியாலயத்தில் ரூபா 300ஐ செலுத்தி பதிவு செய்துகொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.... R


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .