Editorial / 2019 ஜனவரி 02 , மு.ப. 11:32 - 0 - {{hitsCtrl.values.hits}}

வா.கிருஸ்ணா, ரீ.எல்.ஜவ்பர்கான்
2019ஆம் ஆண்டை வரவேற்கும் வகையில், நாடளாவிய ரீதியிலுள்ள தேவாலங்களில் நேற்று முன்தினம் நள்ளிரவு ஆராதனைகளும் திருப்பலி ஒப்புக்கொடுப்பும் நடைபெற்றன.
பிறந்திருக்கும் ஆண்டு புதிய நம்பிக்கையை வழங்கவேண்டும் என்ற அடிப்படையில், மட்டக்களப்பு புளியந்தீவு புனித மரியாள் பேராலயத்தில் புதுவருட ஆராதனைகள், நேற்று முன்தினம் (31) நள்ளிரவு நடைபெற்றன.
மட்டக்களப்பு மறை மாவட்ட ஆயர் பொன்னையா ஜோசப் தலைமையில் நடைபெற்ற இந்த ஆராதனையில், ஆலயத்தின் பங்குத்தந்தை அன்னதாஸ் அடிகளார், மறைக்கோட்ட முதல்வர் ஏ.ஜேசுதாசன் அடிகளார் பங்குபற்றுதலுடன் விசேட திருப்பலி ஒப்புக்கொடுக்கப்பட்டது.



4 hours ago
7 hours ago
7 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 hours ago
7 hours ago
7 hours ago