Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Editorial / 2017 ஓகஸ்ட் 15 , பி.ப. 05:14 - 0 - {{hitsCtrl.values.hits}}
மட்டக்களப்பு, புளியந்தீவு புனித விண்ணேற்பு மாதா பேராலயத்தின் 209ஆவது வருடாந்த திருவிழா திருப்பலி, இன்று (15) நடைபெற்றது.
மட்டக்களப்பு மறை மாவட்ட ஆயர் பேரருட்திரு அருட்கலாநிதி ஜோசப் பொன்னையா ஆண்டகை, மறைமாவட்டக் குரு முதல்வர் அருட்தந்தை ஏ. தேவதாசன், புனித அந்தோனியார் ஆலயப் பங்குத்தந்தை இன்னாசி ஜோசப் ஆகியோர் கூட்டுத்திருப்பலியை ஒப்புக்கொடுத்தனர்.
(படப்பிடிப்பு: எஸ். பாக்கியநாதன்)
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .