Editorial / 2018 ஏப்ரல் 19 , மு.ப. 10:28 - 0 - {{hitsCtrl.values.hits}}

வடமலை ராஜ்குமார்
திருகோணேஸ்வரம் அருள்மிகு மாதுமை அம்பாள் உடனுறை கோணேஸ்வரப்பெருமான் ஆலயத்தின் வருடாந்த உற்சவத்தின் சிறப்பு நிகழ்வான தெப்போற்சவம் நேற்றைய தினம் (18) இடம்பெற்றது.
அலங்கரிக்கப்பட்ட தெப்பத்தில் பெருமான் பெருமாட்டியுடன் கோணேசர் மலையை சமுத்திர மார்க்கமாக வலம் வந்து, திருகோணமலை கடற்கரையில் எழுந்தருளியதோடு, அங்கு மணலினால் வடிவமைக்கப்பட்ட சிவபெருமானின் தோற்றத்தையும் கண்டு, பக்தர்கள் வழிபாட்டில் ஈடுபட்டனர்.





12 minute ago
37 minute ago
3 hours ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
12 minute ago
37 minute ago
3 hours ago
3 hours ago