2025 செப்டெம்பர் 21, ஞாயிற்றுக்கிழமை

நடைபவனி

Editorial   / 2017 செப்டெம்பர் 06 , மு.ப. 10:23 - 0     - {{hitsCtrl.values.hits}}

வெருகலம்பதி அருள்மிகு ஸ்ரீ சித்திரவேலாயுத சுவாமி ஆலய வருடாந்த மகோற்சவத்தை முன்னிட்டு,  திருக்கோணேஸ்வரத்திலிருந்து கதிர்காமம் எடுத்துச்செல்லப்படும் புனித வேலுடன், திருகோணமலை மாவட்ட வேல்நடை பஜனைக்குழு, நேற்று (05) நடைபவனியை ஆரம்பித்தது.

திருக்கோணேஸ்வரர் ஆலய பரிபாலன சபையின் செயலாளர் ப.பரமேஸ்வரன் தலைமையில் ஆரம்பமான இந்த நடைபவனி, 5 நாட்கள் தொடர்ந்து செல்லவுள்ளது.

(படப்பிடிப்பு: அப்துல்சலாம் யாசீம்)


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X