Niroshini / 2017 மே 06 , மு.ப. 06:12 - 0 - {{hitsCtrl.values.hits}}

-பேரின்பராஜா சபேஷ்
மட்டக்களப்பு மாவட்டத்தில் பாரம்பரிய கிறிஸ்தவ தேவாலயங்களில் ஒன்றான பெரியபுல்லுமலை புனித செபமாலை மாதா ஆலயத்தின் வருடாந்த உற்ச திருவழாவின் பாத யாத்திரை, நேற்று (05) மாலை நடைபெற்றது.
மட்டக்களப்பு மரியாள் பேராலயத்திலிருந்து திருப்பலி ஒப்புக்கொடுத்தலுடன் ஆரம்பமான பாத யாத்திரை, செங்கலடி புனித நிக்கலஸ் தேவாலயம் ஊடாக பெரியபுல்லுமலை புனித செபமாலை மாதா ஆலயத்தை சென்றடைந்தது.
6 minute ago
21 minute ago
35 minute ago
45 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
6 minute ago
21 minute ago
35 minute ago
45 minute ago