Sudharshini / 2016 ஜூலை 24 , மு.ப. 06:11 - 0 - {{hitsCtrl.values.hits}}

பேரின்பராஜா சபேஷ்
மட்டக்களப்பு, செங்கலடி இரமேஸ்புரம் ஸ்ரீ சித்திரவேலாயுத சுவாமி ஆலய வருடாந்த அலங்கார உற்சவத்தில் பாற்குட பவனி நேற்று சனிக்கிழமை (23) நடைபெற்றது.
செங்கலடி ஸ்ரீ சித்தி விநாயகர் ஆலயத்திலிருந்து ஆரம்பமான பால்கலச பவனி, பதுளை வீதி, பிரதான வீதி மற்றும் பிரதேச செயலக வீதி ஊடாகச் சென்று ஸ்ரீ சித்திரவேலாயுத சுவாமி ஆலயத்தை அடைந்தது.
ஆலயத்தில் ஸ்ரீ சித்திரவேலாயுத சுவாமிக்கு விஷேட பூஜைகள் நடத்தப்பட்டு பாலாபிஷேகம் செய்யப்பட்டது.




46 minute ago
50 minute ago
3 hours ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
46 minute ago
50 minute ago
3 hours ago
3 hours ago