Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Suganthini Ratnam / 2016 செப்டெம்பர் 02 , மு.ப. 09:23 - 0 - {{hitsCtrl.values.hits}}
-பேரின்பராஜா சபேஷ்
மட்டக்களப்பு, செங்கலடி வேப்பையடி ஸ்ரீசக்தி விநாயகர் ஆலய அலங்கார உற்சவம் நடைபெற்றுவரும் நிலையில், பாற்;குட பவனி இன்று வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
ஏறாவூர் ஸ்ரீகருமாரி அம்மன் ஆலயத்திலிருந்து ஆரம்பமான பாற்குட பவனி வேப்பையடி ஸ்ரீ சக்தி விநாயகர் ஆலயத்தை அடைந்தது.
விநாயகருக்கு விசேட பூஜைகள் நடாத்தப்பட்டு பாலாபிஷேகம் செய்யப்பட்டது.
2 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
2 hours ago