Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 04, வெள்ளிக்கிழமை
Yuganthini / 2017 ஓகஸ்ட் 08 , பி.ப. 05:25 - 0 - {{hitsCtrl.values.hits}}
பதுளை ரிதீபான ஸ்ரீ பேச்சியம்மன் திருக்கோவில் ஆடி மகா அலங்கார திருவிழா உற்சவம் ஞாயிற்றுக்கிழமை கொடியேற்றத்துடன் ஆரம்பமாகியது.
இந்தத் திருவிழா தொடர்ச்சியாக 5 நாட்கள் நடைபெற இருக்கின்றது.
இதன்பொருட்டு இரண்டாவது நாளான நேற்றைய தினம் (07) பாற்குட பவனி நடைபெற்றது. இதில் அதிகளவான பக்தர்கள் கலந்துக்கொண்டு அம்மனுக்கு பாலாபிஷேகம் செய்து தமது நேர்த்திக்கடன்களைத் தீர்த்தனர்
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
7 hours ago
9 hours ago
03 Jul 2025
03 Jul 2025