Kogilavani / 2017 ஏப்ரல் 05 , மு.ப. 05:58 - 0 - {{hitsCtrl.values.hits}}
கு. புஸ்பராஜ்
பொகவந்தலாவை பழைய தொழிற்சாலை கீழ் பிரிவு, ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலய வருடாந்த தேர் திருவிழா, எதிர்வரும் 14ஆம் திகதி காலை 7.30 மணியளவில், கொடியேற்றத்துடன் ஆரம்பமாகவுள்ளது.
தொடர்ந்து 5 நாட்கள் நடைபெறவுள்ள திருவிழாவில், 15 ஆம் திகதி சனிக்கிழமை பரவைக்காவடி, பால்குட பவனி, மகேஸ்வர பூஜை நடைபெற்று, பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்படும்.
16ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை தேர் பவனி இடம்பெறும்.
17ஆம் திகதி திங்கட்கிழமை, வாசல் பொங்கல், பூங்காவனம் இடம்பெறவுள்ளதுடன், 18 ஆம் திகதி செவ்வாய்கிழமை தீர்த்தோற்சவமும் கொடியிறக்கமும் நடைபெறவுள்ளது.
29 minute ago
59 minute ago
1 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
29 minute ago
59 minute ago
1 hours ago
2 hours ago