Editorial / 2018 பெப்ரவரி 28 , பி.ப. 01:53 - 0 - {{hitsCtrl.values.hits}}


ஆ.ரமேஸ்
அக்கரப்பத்தனை, ஹோல்புரூக் நகர ஸ்ரீ முத்துமாரி அம்மன் ஆலயத்தின் வருடாந்தத் திருவிழா, நேற்று, கொடியேற்றத்துடன் ஆரம்பமானது. கொடியேற்றத்தைத் தொடர்ந்து, பாற்குட பவனி இடம்பெற்றது.
தொடர்ந்து ஐந்து நாட்கள் நடைபெறவுள்ள இந்தத் திருவிழாவில், விசேட பூஜை வழிபாடுகள் இடம்பெறவுள்ளதுடன், தினமும் பக்தர்களுக்கு அன்னதானமும் வழங்கப்படவுள்ளது. மேலும், இன்று வியாழக்கிழமை, தேர்பவனியும் இடம்பெறவுள்ளது.
6 hours ago
9 hours ago
9 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
6 hours ago
9 hours ago
9 hours ago