Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Kogilavani / 2017 ஜூலை 05 , பி.ப. 03:15 - 0 - {{hitsCtrl.values.hits}}
எம்.செல்வராஜா
பதுளை – எலதலுவை அருள்மிகு ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலய வருஷாபிஷேகம் மற்றும் சங்காபிஷேகப் பெருவிழா, எதிர்வரும் 14ஆம் திகதி ஆரம்பமாகி, 15ஆம் திகதி மாலை மூன்று மணிக்கு நடைபெறும் ருது சோபன விழாவுடன் நிறைவுபெறவுள்ளது.
இதற்கமைவாக, 15ஆம் திகதி மாலை வாஸ்து சாந்தி மற்றும் கிரகசாந்திப் பூஜைகள் நடைபெறவுள்ளதுடன், 15ஆம் திகதி முற்பகல், பாற்குட பவனி மற்றும் சங்காபிசேகப் பூஜை வழிபாடுகளும், பிற்பகல் 3 மணிக்கு, ஸ்ரீ முத்துமாரியம்மனுக்கு ருதுசோபன விழாவும் நடைபெறும்.
மேற்குறிப்பிட்ட இரு தினங்களிலும், அடியார்களுக்கு அன்னதானம் வழங்கப்படும்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .