Kogilavani / 2017 ஓகஸ்ட் 25 , மு.ப. 11:20 - 0 - {{hitsCtrl.values.hits}}






எஸ்.கணேசன்
விக்கினங்களை வேரறுக்கும் விநாயகப் பெருமான் அவதரித்த நாளாக போற்றப்படும் விநாயகர் சதுர்த்தி, இந்துக்களால் வெகுவிமரிசையாக அனுஷ்டிக்கப்பட்டு வருகின்றது.
இந்நிலையில், விநாயகர் ஆலயங்களில் விசேட பூஜை வழிபாடுகள் தற்போது நடைபெற்று வருகின்றது. குறிப்பாக மலையகத்திலுள்ள இந்து ஆலயங்களில் விசேட பூஜை வழிபாடுகள் நடைபெற்று வருகின்றன.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .