2023 செப்டெம்பர் 24, ஞாயிற்றுக்கிழமை

திருமணத்தை தள்ளிப்போடும் நடிகை; காதலர் வருத்தம்

Editorial   / 2019 டிசெம்பர் 09 , மு.ப. 11:22 - 0     - {{hitsCtrl.values.hits}}

தமிழில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் தற்போது கதாநாயகிக்கு முக்கியத்துவம் உள்ள கதையம்சம் கொண்ட படங்களில் நடிக்க வேண்டும் விரும்பி வருகிறாராம். 

அதே நேரத்தில் ரசிகர்களின் ‘கனவுக்கன்னி’யாகவும் இருக்க வேண்டும் என்று ஆசைப்படுகிறாராம்.

இதனால்தான், டிசம்பரில் திருமணம் செய்துக் கொள்ளலாம் என்ற முடிவை மாற்றினாராம். 

மாறாக விரைவில் திருமணம் செய்துக் கொள்ளலாம் என்று காதலரிடம் சொன்ன அவர், சீக்கிரமாக செய்து கொண்டால், ‘கனவுக்கன்னி’ பட்டம் தன்னை விட்டுப் போய்விடும் என்று அச்சப்படுகிறாராம். 

இதனால் திருமணத்தை தள்ளிப்போட்டு வருகிறாராம். ஆனால், காதலரோ வருத்தத்தில் இருக்கிறாராம்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X