Ilango Bharathy / 2022 செப்டெம்பர் 26 , மு.ப. 12:00 - 0 - {{hitsCtrl.values.hits}}
<header class="inner-content" style="box-sizing: border-box; color: rgb(33, 37, 41); font-family: -apple-system, BlinkMacSystemFont, " segoe="" ui",="" roboto,="" "helvetica="" neue",="" arial,="" "noto="" sans",="" sans-serif,="" "apple="" color="" emoji",="" "segoe="" ui="" symbol",="" emoji";="" font-size:="" 16px;"="">
1954:ஜப்பானுக்கு சொந்தமான டோயா மாரு கப்பல் சுகாரு நீரிணையில் மூழ்கியதால் 1172பேர் பலி.
1959: இலங்கை பிரதமர் எஸ்.டபிள்யூ.ஆர்.டி. பண்டாரநாயக்க மரணம்.
1960: சோவியத் யூனியனை கியூபா ஆதரிக்கும் என பிடெல் காஸ்ட்ரோ அறிவித்தார்.
1962: யேமன் அரபுக் குடியரசு ஸ்தாபிக்கப்பட்டது.
1984: ஹொங்கொங்கை சீனாவிடம் ஒப்படைக்க பிரித்தானியா இணக்கம் தெரிவித்தது.
1907 – நியுசிலாந்து சுதந்திர அடைந்தது.
1997: இந்தோனேஷிய விமான விபத்தில் 234 பேர் பலி.
2007: பிலிப்பைன்ஸ், வியட்நாம், கம்போடியா, லாவோஸ், தாய்லாந்து நாடுகளில் வீசிய சூறாவளியினால் சுமார் 700 பேர் பலி.
7 hours ago
05 Nov 2025
05 Nov 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
7 hours ago
05 Nov 2025
05 Nov 2025