Menaka Mookandi / 2013 ஜூன் 11 , பி.ப. 06:30 - 0 - {{hitsCtrl.values.hits}}
1665: முன்னாள் டச்சு குடியேற்ற பிரதேசமாக இருந்த நியூயோர்க்கில் மாநகர நிர்வாகத்தை இங்கிலாந்து ஏற்படுத்தியது.
1889: வட அயர்லாந்தில் இடம்பெற்ற ரயில் விபத்தினால் 78 பேர் பலி. 
1898: ஸ்பெய்னிடமிருந்து பிரிந்து பிலிப்பைன்ஸ் சுதந்திர பிரகடனம் செய்தது.
1943: உக்ரேனில் ஜேர்மனிய படைகளல் 1180 யூதர்கள் சுட்டுக்கொல்லப்பட்டனர்.
1964: தென்னாபிரிக்காவில் ஆபிரிக்க தேசிய காங்கிரஸ் தலைவர் நெல்சன் மண்டேலாவுக்கு ஆயுட்கால சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது.
1975: இந்திய பிரதமர் இந்திரா காந்தி ஊழல் வழக்கில் குற்றவாளியாக காணப்பட்டார்.
1991: மட்டக்களப்பில்; 152 பொதுமக்கள் படுகொலை செய்யப்பட்டனர். இதற்கு இராணுவத்தினர் மீது குற்றம் சுமத்தப்பட்டது.
1991: ரஷ்ய ஜனாதிபதியாக பொரிஸ் யெல்ட்சின் பதவியேற்றார்.
1994: போயிங் 777 விமானம் முதல் தடவையாக பறந்தது.
3 hours ago
3 hours ago
4 hours ago
4 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
3 hours ago
4 hours ago
4 hours ago