2025 மே 20, செவ்வாய்க்கிழமை

வரலாற்றில் இன்று: ஜூலை 15

Menaka Mookandi   / 2014 ஜூலை 14 , பி.ப. 06:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

1815: பிரெஞ்சு மன்னன் நெப்போலியன் பிரித்தானிய படையினரிடம் சரணடைந்தார்.

1888: ஜப்பானில் எரிமலையொன்று வெடித்ததால் சுமார் 500 பேர் பலி.

1927: ஆஸ்திரியாவின் வியன்னா நகரில் ஆர்ப்பாட்டக்காரர்கள் 89 பேர் பலியாகினர்.

1955: அணுவாயுதங்களுக்கு எதிரான பிரகடனமொன்றில் நோபல்பரிசு பெற்ற 8 பேர் கையெழுத்திட்டனர்.

2009: ஈரானில் இடம்பெற்ற விமான விபத்தினால் 153 பேர் பலியாகினர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X