Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 19, திங்கட்கிழமை
Menaka Mookandi / 2015 ஜூன் 23 , பி.ப. 06:30 - 0 - {{hitsCtrl.values.hits}}
1509: இங்கிலாந்து மன்னராக 8 ஆம் ஹென்ரி முடிசூடினார்.
1918: கனடாவில் முதலாவது வான்வழி தபால்சேவை ஆரம்பிக்கப்பட்டது.
1975: நியூயோர்க்கில் இடம்பெற்ற விமான விபத்தில் 113 பேர் பலி.
2002: தன்ஸானியாவில் இடம்பெற்ற ரயில் விபத்தில 281 பேர் பலி. ஆபரிக்க கண்டத்தில் இடம்பெற்ற மிக மோசமான ரயில் விபத்து இதுவாகும்.
2004: நியூயோர்க்கில் மரண தண்டனை சட்டபூர்வமற்றதாக்கப்பட்டது.
2007: கராச்சியில் இடம்பெற்ற மழை மற்றும் சூறாவளியில் 200க்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்தனர்.
2010: அவுஸ்திரேலியாவின் முதல் பெண் பிரதமராக ஜூலியா கில்லார்ட் பதவியேற்றார்.
2013: அதிகார துஸ்பிரயோகம் மற்றும் வயது குறைந்த பாலியல் தொழிலாளியுடன் தொடர்பு கொண்டார் என்ற குற்றச்சாட்டில் இத்தாலிய முன்னாள் பிரதமர் சில்வியோ பெர்லுஸ்கோனிக்கு 7 வருட சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
23 minute ago
52 minute ago
2 hours ago