Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 19, திங்கட்கிழமை
Menaka Mookandi / 2015 ஜூலை 16 , பி.ப. 06:30 - 0 - {{hitsCtrl.values.hits}}
1918: ரஷ்ய மன்னர் 2 ஆம் நிக்கலஸும் அவரின் குடும்பத்தினரும் போல்ஸ்விக் கட்சியின் உத்தரவின்பேரில் கொல்லப்பட்டனர்.
1973: ஆப்கானிஸ்தான் மன்னர் மொஹமட் ஸாஹிர் ஷா வெளிநாடுசென்றிருந்தபோது ஆட்சியிலிருந்து நீக்கப்பட்டார்.
1976: கிழக்கு திமோர், இந்தோனேஷியாவின் 27 ஆவது மாகாணமாக இணைக்கப்பட்டது.
1976: தென்னாபிரிக்காவுடன் நியூஸிலாந்து தொடர்புகளை பேணி வருவதை ஆட்சேபித்து கனடாவில் நடைபெற்ற ஒலிம்பிக் போட்டிகளை 25 ஆபிரிக்க நாடுகள் பகிஷ்கரித்தன.
1976: நிக்கரகுவாவில் கிளர்ச்சியாளர்கள் தலைநகரை கைப்பற்றினர். ஜனாதிபதி அனஸ்டாசியோ டேபேய்ல் நாட்டைவிட்டு தப்பிச்சென்றார்.
1996: நியூயோர்க் நகரில் இடம்பெற்ற விமானவிபத்தில் 230 பேர்பலியாகினர்.
1998: பப்புவா நியூகினியாவில் ஏற்பட்ட சுனாமியினால் 3183 பேர் பலியாகினர்.
1998: சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தை உருவாக்குவதற்கான சாசனம் அங்கீகரிக்கப்பட்டது.
2006: இந்தோனேஷியா, ஜாவாவில் நிலநடுக்கம் மற்றும் சுனாமி காரணமாக நூற்றுக்கும் மேற்பட்டோகொல்லப்பட்டனர்.
2006 - இந்தியா சத்தீஸ்கர் மாநிலத்தில் தந்தேவாடா மாவட்டத்தில் எர்ராபோரே நிவாரண முகாம் மீது தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 30பேர் கொல்லப்பட்டனர்.
2007: பிரேஸிலில் இடம்பெற்ற விமான விபத்தில் 199 பேர் பலி.
2014 - ஆம்ஸ்டர்டாமிலிருந்து கோலாலம்பூர் நோக்கிச் சென்றுகொண்டிருந்த மலேசியா எயர்லைன்ஸ் விமானம், 17 உக்ரைனின் தோனெத்ஸ்க்கில் ஏவுகணைத் தாக்குதல் மூலம் சுட்டு வீழ்த்தப்பட்டதில் அதில் பயணம் செய்த 298பேரும் கொல்லப்பட்டனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
10 minute ago
50 minute ago
53 minute ago
55 minute ago