Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 19, திங்கட்கிழமை
Menaka Mookandi / 2015 ஓகஸ்ட் 09 , பி.ப. 06:30 - 0 - {{hitsCtrl.values.hits}}
1519: போர்த்துகேய மாலுமி பேர்டினான்ட் மகலன் உலக சுற்றிவருவதற்கான பயணத்தை ஸ்பெய்னிலிருந்து 5 கப்பல்களுடன் ஆரம்பித்தார்.
1904: ஜப்பான் - ரஷ்யாவுக்கிடையில் மஞ்சள் கடல் சமர் இடம்பெற்றது.
1905: ரஷ்ய - ஜப்பான் சமாதான பேச்சுவார்த்தை அமெரிக்காவில் ஆரம்பமாகியது.
1944: அமெரிக்கப் படைகள் குவாமில் நிலை கொண்டிருந்த கடைசி ஜப்பானியப் படைகளைத் தோற்கடித்தனர்.
1948: ஜவஹர்லால் நேரு இந்திய அணுசக்திப் பேரவையைத் (Atomic Energy Commission) ஆரம்பித்து வைத்தார்.
1990: மகெலன் விண்கலம் வெள்ளிக்கோளை அடைந்தது.
2003: ரஷ்ய விண்வெளி வீரர் யூரி மெலேன்சென்கோ சர்வதேச விண்வெளி நிலையத்திலிருந்தவாறு பூமியிலுள்ள பெண்ணொருவரை திருமணம் செய்த முதல் நபரானார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
15 minute ago
55 minute ago
58 minute ago
1 hours ago