Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 20, செவ்வாய்க்கிழமை
Menaka Mookandi / 2014 டிசெம்பர் 26 , மு.ப. 12:00 - 0 - {{hitsCtrl.values.hits}}
1860: கழகங்களுக்கிடையிலான முதலாவது கால்பந்தாட்டப்போட்டி, இங்கிலாந்தின் ஷீபீல்ட் மைதானத்தில் ஹல்லாம், ஷீபீல்ட் கழகங்களுக்கிடையில் நடைபெற்றது.
1870: அல்ப்ஸ் மலைக்கூடாக 12.8 கி.மீ. நீளமான சுரங்கப்பாதை நிர்மாணம் பூர்த்தியாகியது.
1933: எவ்.எம். வானொலிக்கு காப்புரிமை பெறப்பட்டது.
1982: டைம் சஞ்சிகையினால் வருடாந்தின் சிறந்த நபர் விருது முதல் தடவையாக மனிதர் அல்லாத ஒன்றுக்கு – கணினிக்கு- வழங்கப்பட்டது.
1991: சோவியத் யூனியனின் நாடாளுமன்றமான 'சுப்ரீம் சோவியத்' கூடி, சோவியத் யூனியனை சம்பிரதாயபூர்வமாக கலைத்தது.
1937: மத்திய ஐரோப்பாவில் வீசிய புயலினால் 137 பேர் பலி.
2003: ஈரானின் பாம் நகரில் பூகம்பத்தினால் சுமார் 10 ஆயிரம் பேர் பலி.
2004: இந்தோனேசியாவின் சுமாத்ரா தீவுக்கருகில் ஏற்பட்ட பூகம்பத்தை தொடர்ந்து தாக்கிய சுனாமியினால் இலங்கை, இந்தோனேஷியா, இந்தியா, தாய்லாந்து, மலேஷியா, மாலைதீவு ஆகிய நாடுகளில் சுமார் 280,000 பேர் பலி.
2006: நைஜீரியாவின் லாகோஸ் நகரில் எண்ணெய் குழாயொன்று வெடித்ததால் 260 பேர் பலி.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .