Ilango Bharathy / 2021 ஜூன் 21 , மு.ப. 12:11 - 0 - {{hitsCtrl.values.hits}}
<header class="inner-content" style="box-sizing: border-box; color: rgb(33, 37, 41); font-family: -apple-system, BlinkMacSystemFont, " segoe="" ui",="" roboto,="" "helvetica="" neue",="" arial,="" "noto="" sans",="" sans-serif,="" "apple="" color="" emoji",="" "segoe="" ui="" symbol",="" emoji";="" font-size:="" 16px;"="">
1900 :சீனா, பேரரசி டோவாகர் சிக்சியின் ஆணைப்படி அமெரிக்கா, பிரித்தானியா, பிரான்ஸ் மற்றும் ஜப்பான் ஆகியவை மீது போரை அறிவித்தது.
1929 : மெக்சிக்கோவில் கிறிஸ்தேரோ போர் முடிவுக்கு வந்தது.
1930 : பிரான்சில் இராணுவத்துக்கு கட்டாய ஆட்சேர்ப்பு ஓராண்டுக்கு நடைமுறைப்படுத்தப்பட்டது.
1940 : வடமேற்குப் பெருவழி ஊடான மேற்கிலிருந்து கிழக்குக்கான முதலாவது வெற்றிகரமான கடற்பயணம் பிரிட்டிஷ் கொலம்பியா, வான்கூவரில் இருந்து ஆரம்பமாகியது.
1942 : இரண்டாம் உலகப் போர் - துப்ருக் இத்தாலிய, ஜேர்மனியப் படையினரிடம் வீழ்ந்தது.
1990 : மன்னாரில் கொண்டச்சி இராணுவ முகாம் விடுதலைப் புலிகளால் தாக்கி அழிக்கப்பட்டது.
2002 : உலக சுகாதார நிறுவனம், ஐரோப்பாவை போலியோ நோய் அற்ற கண்டமாக அறிவித்தது.
2004 : முதலாவது தனியார் விண்ணூர்தி, ஸ்பேஸ்சிப்வன் மனித விண்வெளியில் பறந்தது.
2006 : புதிதாகக் கண்டுபிடிக்கப்பட்ட, புளூட்டோவின் துணைக்கோள்கள் நிக்ஸ் மற்றும் ஹைட்ரா எனப் பெயரிடப்பட்டது.
2009 : கிறீன்லாந்து தன்னாட்சி பெற்றது.
2012 : 200 அகதிகளைக் கொண்ட படகு இந்தியப் பெருங்கடலில் சாவகத்துக்கும் கிறிஸ்மஸ் தீவுக்கும் இடையில் மூழ்கியதில் 17 பேர் கொல்லப்பட்டனர். 70 பேர் காணாமல் போயினர்.
7 hours ago
06 Nov 2025
06 Nov 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
7 hours ago
06 Nov 2025
06 Nov 2025