Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Ilango Bharathy / 2021 டிசெம்பர் 03 , மு.ப. 12:30 - 0 - {{hitsCtrl.values.hits}}
1912: பல்கேரியா, கிறீஸ், மொன்டேநெக்ரோ, சேர்பியா ஆகியன துருக்கியுடன் போர்நிறுத்த உடன்படிக்கை செய்ததன் மூலம் முதலாவது பால்கன் யுத்தம் முடிவடைந்தது.
1971: இந்தியா மீது பாகிஸ்தான் விமானங்கள் தீவிர குண்டுத்தாக்குதல்களை நடத்தின.
1984: இந்தியாவின் போபால் நகரில் யூனியன் கார்பைட் கிருமிநாசினி தொழிற்சாலையில் விஷவாயு கசிந்தால் 3787 பேர் பலி.
1989: தெற்கு ஐரோப்பிய நாடான மால்டாவில் நடைபெற்ற பேச்சுவார்தையொன்றின்போது அமெரிக்க - சோவியத் யூனியன் பனிப்போர் முடிந்துவிட்டதாக அமெரிக்க ஜனாதிபதி ஜோர்ஜ் புஷ், சோவியத் யூனியன் ஜனாதிபதி மிகைல் கொர்பசேவ் ஆகியோர் அறிவித்தனர்.
1997: கனடாவின் ஒட்டோவாவில் 121 நாடுகளின் பிரதிநிதிகள் மிதிவெடிகளை தயாரிப்பதற்கும் பயன்படுத்துவதற்கும் எதிரான ஒப்பந்தத்தில் கையெழுத்திட்;டனர்.
19 minute ago
37 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
19 minute ago
37 minute ago